சலாதின் வரி

img

இந்நாள் மார்ச் 26 இதற்கு முன்னால்

1169 - சிலுவைப் போர்களின்போது, இவரை எதிர்த்துப் போரிடுவதற்கா கவே ‘சலாதின் வரி’ என்பதை இங்கிலாந்து விதிக்குமளவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய சலாதின், எகிப்தின் முதலமைச்சராக (விஸியர்) பதவியேற்றார்.